கிள்ளான், ஏப். 13-
மலேசிய இந்திய வர்த்தகச் சங்கங்களின் சம்மேளன (மைக்கி) முன்னாள் தலைவரும் நாடறிந்த தொழில் அதிபருமான டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மற்றும் அவரின் மனைவி புவான்ஸ்ரீ விவியன் ஆகிய இருவர் மீதும் நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் தங்கள் வீட்டுப் பணிப்பெண்களை கட்டாய உழைப்பிற்கு ஆளாக்கியது தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கே.கதீஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட கென்னத் ஈஸ்வரனும் அவரின் மனைவி விவியன் கதீஸ்வரனும் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். நேற்று ஏப்ரல் 12-ஆம் தேதி செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரோஸியானாயாத்தி அஹ்மட் முன்னிலையில் அவர்கள் மீதிதான் குற்றச்சாட்டுக்கள் வாசிக்கப்பட்டன.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்