ஜார்ஜ்டவுன்,
ஜொகூர் பாலத்தில் நிலவும் வாகன நெரிசலின் காரணமாக சிங்கப்பூரிலிருந்து இந்நாட்டிற்குள் வரக்கூடிய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையில் சுமார் 20 லட்சம் வீழ்ச்சி கண்டிருப்பது மலேசியாவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, குறிப்பாக ஜொகூர் பாரு சுங்கத்துறை, குடிநுழைவு, தடுப்புக்காப்பு மைய (சி.ஐ.கியூ) பிரச்சினையை தீர்ப்பதற்கு உள்துறை அமைச்சுடன் தன் அமைச்சு அணுக்கமாக ஒத்துழைக்கும் என சுற்றுலா, கலை, பண்பாட்டு துறை துணை அமைச்சர் முகமட் பக்தியார் வான் சிக் நேற்று கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 6.4.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்