ஞாயிறு 01, டிசம்பர் 2024  
img
img

வருமான வரியில் இருந்து யாரும் தப்ப முடியாது.
வெள்ளி 05 ஏப்ரல் 2019 13:46:27

img

கோலாலம்பூர்,

முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் உள்பட  யாரும் வருமானவரித்துறையினரிடம் இருந்து தப்பிக்க முடியாது என்று  பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்  கூறினார். உள்நாட்டு வருமானவரி வாரியத்தால் (ஐஆர்பி)  முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ  நஜீப்  துன் ரசாக்கிற்கு 150 கோடி வெள்ளி வரி விதிக்க ப்பட்டது போன்ற நடவடிக்கைகள் மேலும் தொடருமா என வினவப்பட்டதற்கு டாக்டர் மகாதீர் இந்த விளக்கத்தை அளித்தார். தொடரும், ஆனால் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக  மட்டுமல்ல, இந்நாள் அமைச்சர்களுக்கு எதிராகவும்  இந்த நடவடிக்கை அமையும் என்று அவர்  நேற்று வியாழக்கி ழமை  நாடாளுமன்றக் கட்டடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 5.4.2019

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img