கோலாலம்பூர்,
பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் தாம் பெற்றிருந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் மொத்தம் வெ.4 கோடியே 20 லட்சத்தை தன் சொந்த லாபத்திற்காக பெற்றுக்கொண்டார் என்பதனை அரசு தரப்பு நிச்சயமாக நிரூபிக்கும் என நஜீப்பின் எஸ்.ஆர்.சி. வழக்கில் நேற்று சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் கூறினார். கே.டபள்யூ.எஸ்.பி. எனும் பொதுச்சேவை ஓய்வூதிய நிதியிலிருந்து எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் நிறுவனத்தால் பெறப்பட்ட வெ.400 கோடி பணத்திற்கு உத்தரவாதம் வழங்குவதற்காக மலேசிய அரசாங்கத்தின் சார்பில் முடிவெடுத்த விவகாரத்தில் நஜீப் நேரடியாக ஈடுபட்டுள்ளார் என்பதையும் அரசு தரப்பு நிரூபிக்கும் என்று அவர் சொன்னார்.
Read More: Malaysia nanban Tamil Daily on 4.4.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்