வியாழன் 05, டிசம்பர் 2024  
img
img

நஜீப் வழக்கு விசாரணை ஒரு சர்க்கஸா?
திங்கள் 01 ஏப்ரல் 2019 12:53:39

img

கோலாலம்பூர், 

முன்னாள் பிரதமரின் வழக்கு விசாரணையைப் பற்றி அறிய மக்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கின்றனர் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதை ஒரு சர்க்கஸாக மாற்ற விரும்பவில்லை என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் நேற்று கூறினார்.இம்மாதம் 3-ஆம் தேதி தொடங்கவிருக்கும் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின்  வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்வது நீதிமன்றத்தின் கையில் உள்ளது. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 1.4.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img