(நா.மணிராஜா) சுங்கைப்பட்டாணி,
மூலிகை மூலம் குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களை கண்டுபிடித்து, கெடா மாநில ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் துனிசியாவில் சாதனை படைத்துள்ளனர். எனினும், இவ்வாறு சாதனை படைத்த மாணவர்களுக்கு அரசாங்கம் உரிய அங்கீகாரத்தை வழங்குவதில்லை என்று பரவலான கருத்து நிலவுகிறது. அண்மைய காலமாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகளாவிய நிலையில் பல்வேறு சாதனை படைத்து வருகின்றனர். ஆனால், அவ்வகை சாதனைகளைப் படைத்து நாடு திரும்பும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உரிய அங்கீகாரம் அரசாங்கத்தால் வழங்கப்படாதது வேதனையளிப்பதாக சுங்கைப்பட்டாணி ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.அன்பழகன் வேதனையோடு கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 1.4.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்