img
img

ரந்தாவ் இடைத் தேர்தல்! பக்காத்தனுக்கு மீண்டும் ஒரு பலப்பரீட்சை!
சனி 30 மார்ச் 2019 14:20:29

img

சிரம்பான், 

ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் மிகப்பெரிய அரசியல் மோதல் இன்று ஆரம்பமாகின்றது. அதே வேளை, ஆளும் நம்பிக்கைக் கூட்டணி  (பக்காத்தான்) அரசாங்கத்திற்கு மற்றொரு பலப்பரீட்சையாக இந்த இடைத்தேர்தல் விளங்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இங்கு இன்று வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. பி.கே.ஆர். ரெம்பாவ் தொகுதி துணைத் தலைவர் டாக்டர் எஸ்.ஸ்ரீராம், அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசானுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 30.3.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பிடிபிடிஎன் - சொக்சோவின் இணைய வேலை வாய்ப்பு சந்தை

4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு! இணைய வேலை வாய்ப்பு சந்தையின்

மேலும்
img
லாபம் சம்பாதிக்க இது நேரமில்லை!

நாட்டை கோவிட் - 19 நச்சுயிரி நோய் உலுக்கி வரும் வேளையில், குறிப்பிட்ட சில

மேலும்
img
கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கானக் கேள்வி-பதில்

கேள்வி 1: கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி

மேலும்
img
சிகரெட் விற்பனையில் ஈடுபடும் உணவு விநியோகஸ்தரர்கள்

உணவு பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் விநியோகம் செய்பவர்கள் மீது முழு

மேலும்
img
மதுபானம் அருந்திய 9 பேர் கைது

நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி இங்குள்ள ஆற்றோரத்தில் மது அருந்திக்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img