கோலாலம்பூர்,
கடந்த ஆண்டு மெர்டேகா தினத்தை முன்னிட்டு ஜொகூரில் இருந்து பெர்லிஸ் வரை தன் மகனுடன் தேசியக் கொடியை ஏந்தி 1,400 கிலோமீட்டர் நடந்து சென்று மலேசிய சாதனை புத்தகத் தில் இடம்பெற்ற ரகு ராஜாமணியை நாம் அறிந்திருப்போம். அவரை பாராட்டி வாழ்த்தியிருப்போம். ஆனால், அவருடைய மறுபக்கம் மிக மோசமாக உள்ளது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? கடந்த 44 வருடங்களாக குடியுரிமை கிடைக்காமல், அதற்கா கப் போராடி வருகிறார் இவர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 26.3.2019
நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார
மேலும்தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12
மேலும்கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று
மேலும்அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு
மேலும்1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த
மேலும்