img
img

பாகிஸ்தானில் டாக்டர் மகாதீருக்கு அதிகாரப் பூர்வ வரவேற்பு
சனி 23 மார்ச் 2019 14:39:32

img

இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு இங்குள்ள பாகிஸ்தான் பிரதமரின் இல்லத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லம் வந்தடைந்த டாக்டர் மகாதீரை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வரவேற்றார். பின்னர் மலேசியா மற்றும் பாகிஸ்தான் தேசிய கீதங்கள் இசைக்கப் பட்டன. பாகிஸ்தான் ஆயுதப் படையினரின் மரியாதை அணிவகுப்பை டாக்டர் மகாதீர் பின்னர் பார்வையிட்டார்.பின்னர் இரண்டு பிரதமர்களும் தங்களுடைய பேராளர்களை அறிமுகம் செய்து வைத்தனர். 

Read More: Malasyia Nanban Tamil Daily on 23.3.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img