வியாழன் 05, டிசம்பர் 2024  
img
img

முந்தைய அரசாங்கம் கொடுத்ததை  இன்றைய அரசாங்கம் பறித்துக் கொண்டது. 
வெள்ளி 22 மார்ச் 2019 15:32:04

img

(எம்.கே.வள்ளுவன்) பாசிர் கூடாங்,

இந்துக்களின் ஈமக்கிரியைகளுக்காக முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் இங்குள்ள தஞ்சோங் லங்சாட் கடற்பகுதி அருகே அங்கீகரித்திருந்த 1.09 ஏக்கர் நிலத்தை வழங்க முடியாது என நில அலுவலகம் கடிதம் வழங்கியுள்ளது. பாசிர் கூடாங் நகராண்மைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ஒரு சந்திப்பின்போது  ஈமக்கிரியை நடவடிக்கைக் குழுவிடம்அக்கடிதம் வழங்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 22.3.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img