புத்ராஜெயா,
இரட்டை குடியுரிமையை மலேசியா அங்கீகரிக்கவில்லை என உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.தாய்லாந்து பிரஜைகள் ஆயிரக் கணக்கானோர் இரட்டை குடியுரிமையைக் கொண்டுள்ளனர். அது 1980 முதல் அவர்கள் மலேசியாவிலிருந்து கட்டுப்பாடு ஏதுமின்றி வெளியில் போய்வர அனுமதிக்கிறது என வெளியான தகவல் தொடர்பில் மொகிதீன் கருத்துரைத்தார்.
அதுபோன்ற இரட்டை குடியுரிமையைக் கொண்டிருப்பவர்கள் கூட்டரசு அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மலேசியக் குடியுரிமையை இழ ப்பார்கள் என்றார் அவர். மற்றொரு நாட்டின் குடியுரிமையைப் பெறும் மலேசியர்களின் குடியுரிமையை கூட்டரசு அரசியல் சட்டம் 24(1)இன் படி மீட்டுக்கொள்ள முடியும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்