இஸ்கண்டார் புத்ரி,
பாசிர் கூடாங்கில் இன்னும் சுமார் 46 சட்டவிரோத அபாயகர கழிவுப் பொருள் குவியல் இடங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.செயற்கைக்கோள் புள்ளி விவரங்கள் இதனைக் காட்டுவதாக எரிபொருள், தொழில்நுட்ப, அறிவியல், பருவநிலை மாற்ற, சுற்றுச்சூழல் அமைச்சர் இயோ பீ யின் கூறினார். மார்ச் 7ஆம் தேதி, கிம் கிம் ஆற்றில் இரசாயனக் கழிவுப் பொருட்கள் கொட்டப்பட்ட சம்பவத்தை ஆராய அமைக்கப்பட்ட அறிவியல் குழுவின் கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று என்று அவர் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 21.3.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்