சுகாதார மருத்துவத் திட்டங்களுக்காக 2017 பட்ஜெட்டில் 25 பில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் புதிய மருத்துவமனைகள், கிளினிக்குகள் கட்டப்படுவதும் அடங்கும். பெர்லிஸ், கூச்சிங், முக்கா, ஜெம்போல், மூவார் மற்றும் ஜொகூர் பாரு ஆகிய நகரங்களில் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும். மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு வெ.536 மில்லியன் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. செர்டாங் மருத்துவமனை, பினாங்கு மருத்துவனை, ஜொகூர்பாரு சுல்தான் அமினா மருத்துவமனை ஆகியவற்றுக்காக 100 ஆம்புலன்ஸ் வண்டிகள் வாங்கப்படும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்