கோலாலம்பூர்,
தற்காலிக வேலை அனுமதி (பி.எல்.கே.எஸ்) வைத்திருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் மலேசியாவில் திருமணம் செய்து கொண்டால், தங்களுடைய வேலை அனுமதி ரத்தாகும் அபாயத்தை எதிர் நோக்குவர். எனினும், உள்துறை அமைச்சுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டால், சிறப்பு கவனம் செலுத்தப்ப டும். பி.எல்.கே.எஸ். வைத்திருப்பவர் இந்நாட்டில் திருமணம் புரிய அனுமதியில்லை என்று உள்துறை துணையமைச்சர் டத்தோ முகமட் அஸிஸ் ஜம்மான் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 19.3.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்