தினசரி பத்திரிகைகள் வாங்குவது, படிப்பதற்கான உபகரணங்கள் வாங்குவது, கணினி, விளையாட்டு உபகரணங் களை வாங்குவது ஆகியவற்றுக்கு 2017 பட்ஜெட்டில் தனி நபருக்கான வரி விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. தனி நபர் வாழ்வியல் பாணி திட்டத்தின் கீழ் இவற்றுக்கு வரி விலக்களிப்பு வழங்கப்படுகிறது. தற்போது 21 பிரிவு களில் தனி நபருக்கான வரி விலக்களிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் தினசரி பத்திரிகைகள், விவேக கைப் பேசி, இணைய சந்தா, ஜிம்னாசியம் உறுப்பினர் சந்தா போன்றவற்றுக்கு தனிநபர் வரி விலக்களிப்பு வழங்கப் பட்டுள்ளது. ஆண்டுக்கு 2,500 வெள்ளி வரையில் இந்த வரி விலக்களிப்பு வழங்கப்படுகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்