கோலாலம்பூர்,
இந்தோனேசியா, லொம்போக் தீவில் நேற்று நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் மலேசியாவின் சின் சியூ (Sin Chew Daily) சீன தினசரியின் துணைத் தலைமை ஆசிரியர் டத்தின் தாய் சியூ கிம் உட்பட ஐவர் மரணமடைந்துள்ள அதே சமயம், சுமார் 40 சுற்றுப்பயணிகள் அங்கு சிக்கிக்கொண்டிருப்பதாக நேற்றிரவு 12.00மணி வரைக்குமான தகவல்கள் கூறின. சிக்குண்ட சுற்றுப்பயணிகளில் அதிகமான உள்நாட்டினரும் மலேசியர்க ளும் அடங்குவர் என்று நம்பப்படுகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 18.3.2019
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்