img
img

ரசாயனத்தைக் கொட்டிய சம்பவத்தில் எனக்குத் தொடர்பா? குற்றச்சாட்டுகள் பரப்புவதை நிறுத்துங்கள்.
திங்கள் 18 மார்ச் 2019 16:17:27

img

பாசிர் கூடாங், 

கிம் கிம் ஆற்றில் ரசாயனத்தைக் கொட்டிய சம்பவத்தில்  சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒரு தொழிற்சாலை தனக்கு சொந்தமானது என சில தரப்பினர் குற்றச்சாட்டுகளை பரப்பி வருவது குறித்து ஜொகூர் ஆட்சியாளர், சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கண்டார் கண்டனம் தெரிவித்துள்ளார். தங்கள் கடமைகளை ஆற்றத் தவறியுள்ள தரப்பினர் மீதுதான் பலவீனம் உள்ளது. அவர்கள் மீதான மக்களின் கவனத்தை திசை திருப்பு வதற்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் அவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுல்தான் நினை வுறுத்தினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 18.3.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img