கோலாலம்பூர்,
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டை அடையவிருக்கும் நிலையில், பொதுமக்களுக்கு அவர்கள் அளித்த வாக்கு றுதிகளில் ஏராளமானவை இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடக்கின்றன. தற்போது, தேசிய உயர்கல்வி நிதிக்கழகத்தின் (பி.டி.பி.டி.என்.) நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இக்கடனுதவியைப் பெற்றவர்கள் தங்கள் மாதாந்திர சம்பளம் வெ.4,000-ஐ அடையும் பட்சத்தில் மட்டுமே கட னைத்திரும்பச் செலுத்த அனுமதிக்கப்படுவர் என்பது அத்தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 18.3.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்