கோலாலம்பூர்,
நீங்கள்தான் அரசாங்கம், நினைத்தால் எதையும் செய்யலாம். சட்டத்தை மாற்றியெழுதலாம், ஏழை மக்களுக்கு நினைத்த மாத்திரத்தில் உதவலாம். ஆவண பிரச்சினைகளை மேலும் இழுத்தடிக்காமல் உடனே தீர்வும் காணலாம். ஆனால், இவற்றையெல்லாம் செய்வதை விட்டு விட்டு, திடீர் உணவோடு ஆவணப்பிரச்சினையை ஒப்பிடுவது தவறான செயலாகும் என்று சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களின் ஆவணப் பிரச்சினைகளைக் கையாண்டு வரும் டத்தோ சிவசுப்பிரமணியம் சாடியுள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 12.3.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்