கோலாலம்பூர்,
தேசிய முன்னணியில் பாஸ் இடம் பெற்றிருக்கவில்லை என்ற போதிலும் அக்கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவதில் ம.இ.கா.விற்கு பிரச்சினை ஏதுமில்லை என்று ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார். தங்களால் 70 விழுக்காட்டு வாக்குகளைக் கவர முடியும் என்பதை அம்னோவும் பாஸும் கடந்த இரண்டு இடைத்தேர்தல்களிலும் நிரூபித்திருப்பதால், அம்னோ- பாஸ் ஒத்துழைப்பால் ம.இ.கா.வும் நன்மைய டையும் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 9.3.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்