நாட்டில் வழங்கப்படும் உயர் கல்வி பன்னாட்டுத் தரத்திற்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்யும் வகையில் 2017 வரவு - செலவுத் திட்டத்தில் பொதுப் பல்கலைக் கழகங்களுக்கு வெ.740 கோடி நிதி ஒதுக்கி பிரதமர் அறிவித் துள்ளார். அத்தொகையில் வெ.140 கோடி பல்கலைக் கழக மருத்துவ மனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆராய்ச்சிப் பல்கலைக் கழகங்களின் மேம்பாட்டிற்காக வெ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிப் பண்பாட்டை வளர்க்கும் வகையிலும் வெளியீடுகள், அறிவுகள் சொத்துடைமையை அதிகப்படுத்தும் வகையிலும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு வெ.10 கோடி ஒதுக்கப்படுவதாகவும் பிரதமர் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்