கோலத்திரெங்கானு,
தமது கட்சிக்கும் அம்னோவிற்கும் இடையேயான ஒத்துழைப்பு மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு மிரட்டலாக அமையும் என்பதை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மறுத்துள்ளார்.அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் மலாய்க்காரர்கள் ஒன்றிணைந்து இருப்பதை இது உறுதிப்படுத்தும் என்று அவர் கூறினார்.‘‘பாஸ், அம்னோ, பிபிபிஎம் ஆகிய மலாய் கட்சிகளை நாம் ஒன்றிணைக்க வேண்டும். பிகேஆரும் அமானாவும் மலாய் கட்சிகள் அல்ல’’ என்று நேற்று கோலத்தி ரெங்கானுவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 8.3.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்