கோலாலம்பூர்,
அம்னோ - பாஸ் கட்சி கூட்டணியானது தேசிய முன்னணியின் உணர்வுக்கு ஒரு முடிவைக் கட்டியுள்ளது என்று அதன் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அஸிஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.1969-ஆம் ஆண்டு இனக்கலவரத்திற்கு பிறகு பல்லின கட்சிகளைக் கொண்டு, பல்லின கலாச்சார உணர்வோடு தேசிய முன்னணி தோற்றுவிக்கப்பட்டது. எனினும், மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கும் இரு பெரிய கட்சிகள் (பாஸ், அம்னோ) ஒன்றி ணைந்துள்ள இந்த தருணத்தில் அந்த உணர்வுக்கு ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 7.3.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்