குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரசாங்கம் வழங்கி வந்த பிரிம் உதவித் தொகை அடுத்த வருடம் அதிகரிக்கப்படும் என்று 2017 பட்ஜெட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்துள்ளார். இவ்வருடம் வெ. 2, 000க்கும் குறைவாக மாத சம்பளம் பெறும் தனி நபருக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை வெ. 400லிருந்து வெ. 450 ஆக பிரிம் அதிகரிக்கப்பட் டுள்ளது. அதேவேளையில் இகாசே பட்டியலில் இடம் பெற்ற மாத குடும்ப வருமானம் வெ. 3,000க்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு உதவித் தொகையாக வெ. 1,050 வழங்கப்பட்டவேளை அடுத்த வருடம் இந்த உதவித் தொகை வெ. 150 உயர்த்தப்பட்டு வெ. 1200 ஆக வழங்கப்படும் என அவர் மேலும் கூறினார். நேற்று நாடாளுமன்றத்தில் 2017 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சருமான நஜீப் இதனை தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்