செமினி,
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை ஆதரிக்கும் சாத்தியத்தை அம்னோ நிராகரிக்கவில்லை என்று துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கூறினார். நாடு மற்றும் மக்களின் நலனுக்காக கொண்டு வரப்படும் எந்தவோர் அரசாங்க கொள்கையையும் அம்னோ ஆதரிக்கும் என்றும் முகமட் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 6.3.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்