பெட்டாலிங் ஜெயா,
ம.சீ.ச.வும் ம.இ.கா.வும் தே.மு.விலிருந்து தாராளமாக வெளி யேறலாம். வெறும் வாய்ச் சவடால் செய்யாமல் சொன் னதை செய்ய வேண் டும் என அக்கூட்டணியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.கடந்த ஆண்டு பொதுத்தேர்தலில் தோற்றது முதல் தே.மு. விலிருந்து இதுவரை 10 உறுப்பு கட்சிகள் வெளியேறியிருக்கின்றன. அந்த 10 கட்சிகளும் அதிகம் பேசவில்லை.
Read More: Malasyia Nanban Tamil Daily on 5.3.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்