ஜார்ஜ்டவுன்,
ஒரு வலைப்பதிவாளரான ராஜா பெட்ரா கமாருடின், சுமார் வெ.630 கோடி மதிப்புள்ள பினாங்கின் கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஊழல் நிகழ்ந்திரு ப்பதாகக் கூறியுள்ள நிலையில், செனித் பி.யு.சி.ஜி. எனும் நிறுவனத்திற்கு திறந்த டெண்டர் முறையில் குத்தகை வழங்கப்பட்டிருப்பதால் அதில் ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் கருத்துரைத்துள்ளார்.இந்த திட்டம் பற்றிய அனைத்து நடவடிக்கைகளும் முந்தைய அரசாங்கம் இருந்தபோது நடந்தவை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.3.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்