மலேசிய மரண தண்டனை முறை யினை எப்போது ரத்து செய்யும் என்று பத்து கவான் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் கஸ்தூரி ராணி பட்டு பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஐநா பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தரம் இல்லா உறுப்பினர்களில் மலேசியாவும் ஒன்று. கட்டாய மரண தண்டனையை அமல் படுத்திவரும் மலேசியா அனைத்துலக குறை கூறலுக்கு ஆட்பட்டுள்ளது. மரண தண்ட னையை ரத்து செய்ய இயலா விட்டால் அதற்கான காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும். வெளிநாடுகளில் மரண தண்டனைக்கு உட்பட்ட மலேசி யர்களின் எண்ணிக் கையினையும் எந்தெந்த நாடுகளில் இத்தகைய மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது என்ற விவரத்தையும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தெரிவிக்க வேண்டும் என்று பத்து கவான் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் கஸ்தூரி ராணி பட்டு கேட்டுக் கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்