நமது பூமியை சுத்தமாகவும், பசுமையாகவும், நீடித்த வளர்ச்சி மீது கவனம் செலுத்தும் வகையிலும் உறுதி எடுத்துக்கொள்ள, 'பூமி தினம்' சரியான தருணம். பூமியை தாயாகவும், நம்மையெல்லாம் அதன் குழந்தைகளாகவும் நம்பும் கலாசாரம் இந்தியாவினுடையது. பருவநிலை மாற்றத்தின் சவால்களை சந்திப்பதில் இந்தியாவால் உலகிற்கே வழிகாட்ட முடியும்.
நரேந்திர மோடி,
இந்திய பிரதமர்.