கோலாலம்பூர்,
பேரா மாநிலத்தின் சங்கநதி என்றழைக்கப்படும் சுங்கை சிப்புட் நகரில் மண்ணின் மைந் தன் நாடறிந்த ஓட்டக்காரரான ஜெயராமன்-பூர்ணம் இணையரின் தவப்புதல்வியான செல்வி இலக்கியா, பல கலை கலாச்சார நிகழ்வுகளில் மேடை ஏறி நற்றமிழ் பேசி தனி சிறந்து விளங்கி வரும் இவருக்கு வயது 14 மட்டுமே. தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ளார்.
அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில் இலக்கியாவிற்கு மிக உயரிய விருதான வீரமங்கை வேலு நாச்சியார் விருது வழங்கப்பட்டது. பழனி சன்மார்க்க சீரனூர் குருகுலம் தமிழ்நாட்டில் இலக்கியாவிற்கு ‘தமிழ் முரசு’ என்ற விருது வழங்கப்பட்டது. அதேபோல் திருவருட்பிரகாச வள்ளலார் சங்கமகள் இலக்கியாவிற்கு ‘இலக்கியத் தென்றல்’ என்ற சிறப்பு பட்டமும் வழங்கப்பட்டது. மலேசிய மண்ணுக்கு இலக்கியா பெருமை சேர்த்துள்ளார்.
Read More: Malaysia Nanban News Paper on 16.1.2018
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்