பெட்டாலிங் ஜெயா,
இன்று நடைபெறும் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானை நிராகரிக்கும்படி செமினி வாக்காளர்களுக்கு டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் இறுதி வேண்டு கோள் விடுத்துள்ளார். அரசாங்கம் மிக வலுவாக இருந்தால் அது மக்களுக்கு நல்லதல்ல என அவர் நினைவுறுத்தினார். ஒரு வலுவான அரசாங்கம் ஊழல் வாய்ப்புகளுக்கு வழி வகுத்து விடும் என்று முன்னாள் பிரதமரான நஜீப் கூறினார். இந்த சட்டமன்றத் தொகுதியில் உள்ள 53,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்காக வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 2.3.2019
நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார
மேலும்தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12
மேலும்கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று
மேலும்அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு
மேலும்1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த
மேலும்