புத்ராஜெயா,
தாம் இஸ்லாத்திற்கு எதிரானவன் என சாடப்படுவது தொடர்பில் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் போலீசில் புகார் செய்துள்ளார்.அவரின் அதிகாரிகள் நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு புத்ராஜெயா மாவட்ட போலீஸ் நிலையத்திற்குச் சென்று தோமஸின் சார்பில் புகார் செய்ததாக தெரிய வருகிறது. செமினி இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்காக கடந்தவார இறுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தேமு தலைமைச் செய லாளர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ், சட்டத்துறைத் தலைவராக, தலைமை நீதிபதியாக, நிதியமைச்சராக மலாய்க்காரர் அல்லாதவர்கள் நியமிக்கப்ப ட்டிருப்பதாக கேள்வி எழுப்பியதாகவும் எந்த வகையிலாவது மலாய்க்கார உரிமைகள் தற்காக்கப்பட வேண்டும் எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 28.2.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்