கோலாலம்பூர்,
இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே பதற்ற நிலை நிலவி வருவதால் அவ்விரு நாடுகளுக்குமான அவசியமில்லாப் பயணங்களை ஒத்தி வைக்கும்படி மலேசியர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.இரண்டு நாடுகளுக்கும் இடையே சர்ச்சை நீடித்து வரும் நிலையில், அவற்றின் வான்வெளிகள் மூட ப்பட்டு, பல்வேறு விமான நிலையங்களில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இப்பிரச்சினையின் ஆழத்தை கவனத்தில் கொண்டு, குறிப்பாக, நேரடி யாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கான பயணங்களை ஒத்திவைக்கும்படி மலேசியர்களுக்கு ஆலோசனை கூற விரும்புவதாக மலேசிய வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையில் நேற்று கூறியது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 28.2.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்