திங்கள் 09, டிசம்பர் 2024  
img
img

வேதியியல் இளம் நிபுணராக மார்கரெட் சிவபிரகாசம் தேர்வு. 
வெள்ளி 22 பிப்ரவரி 2019 12:54:11

img

கோலாலம்பூர், 

டாக்டர் மார்கரெட் சிவபிரகாசம் - பெட்ரோனாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானியான இவர் அயனி திரவங்கள் ஆராய்ச்சி மையத்தில் பணி புரிகிறார். அறிவியல் துறையில் இவர் வழங்கியுள்ள அற்புதமான படைப்புகளுக்காக கடந்த காலங்களில் மலேசியாவை பிரதி நிதித்து பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். அயனி தரவங்கள் ஆராய்ச்சி மீது அனைத்துலக நிலையில் பல உரைகளையும் நிகழ்த்தியுள்ளார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 22.2.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img