பெட்டாலிங் ஜெயா,
அரசியல் மூதறிஞரான துன் டாக்டர் மகாதீர் முகமட் பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் வாக்குறுதிகளை சிறுமைப்படுத்திவிட்டார். இந்நிலையில் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என ஜொகூர் மாநில ஜசெக நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் பூ செங் ஹாவ் நேற்று கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல என அவர் கடந்த ஜுலையில் கூறினார். அது அவர் மீதோ அல்லது அந்தக் கொள்கை மீதோ அவருக்கு நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது.
Read More: Malasyia Nanban Tamil Daily on 20.2.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்