ஷா ஆலம்,
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு எதிராக பக்காத்தான் ஹராப்பானில் பதவி கவிழ்ப்பு சதி நடக்கிறது என்ற பாஸின் கூற்றை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்துள்ளார். இம்மாதிரியான கூற்றுகள் பொய்யானவை என்றார் அவர். இப்போது நிலவி வரும் ஒன்பது கோடி வெள்ளி பிரச்சினையை மூடி மறைக்கும் ஒரு முயற்சியாக அந்த இஸ்லாமியக் கட்சி இம்மாதிரியான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது என்று அவர் கூறினார். இங்குள்ள யூனிவர்சிட்டி சிலாங்கூரில் கல்வி மீதான ஓர் உரையை ஆற்றிய பின்னர் அன்வார் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 19.2.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்