சுங்கைப்பட்டாணி,
புதிதாக கட்டி முடிக்கப்பட்டு, மாணவர்கள் கல்வியைத் தொடங்கவேண்டிய நிலையில் இன்னும் காட்சிப்பொ ருளாகவே கிடக்கும் தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் பட்டியலில் கெடா, சங்லூன் தமிழ்ப்பள்ளியும் இடம்பெ ற்றுள்ளது. கோலாலம்பூரில் உள்ள அம்பாங் தமிழ்ப்பள்ளி, ஜொகூரில் உள்ள பண்டார் ஸ்ரீ ஆலம் தமிழ்ப்பள்ளி போலவே சங்லூன் தமிழ்ப்பள்ளிக்கும் சி.சி.சி. சான்றிதழ் பிரச்சினைதான் காரணமாகும் என்பது மலேசிய நண்பனின் கவ னத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 19.2.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்