கோலாலம்பூர்,
தேர்தல் காலத்தில் இந்நாட்டு இந்தியர் களுக்காக நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாடு தழுவிய நிலையில் மலேசிய இந்தியர்கள் ஒருமித்தக் குரல் கொடுத்துள்ளனர். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 200 நாட்களுக்கும் மேலாகி விட்ட நிலையில், எங்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்கு அரசாங்கம் எடுத்துக்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்று அவர்கள் வினவுகின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 18.2.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்