அபுதாபி,
அனைத்துலக பனிச்சறுக்குப் போட்டியில், மலேசியாவின் இளம் வீராங்கனை ஸ்ரீ அபிராமி முதல் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அபுதாபியில் அனைத்துலக பனிச்சறுக்கு போட்டி நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி விளையாட்டாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்ட ஸ்ரீ அபிராமி 7 வயதில் இருந்து 8 வயதுக்குட்பட்ட 5 பிரிவுகளில் களமிறங்கவுள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 15.2.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்