வெள்ளி 13, டிசம்பர் 2019  
img
img

அடிப், என் பக்கத்தில் அமர்ந்திருந்தார். அவரின் முகத்தில் பயத்தைப் பார்த்தேன். 
புதன் 13 பிப்ரவரி 2019 12:16:05

img

ஷா ஆலம், 

கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு மீட்பு வாகனம் (எஃப்.ஆர்.டி.) பின்னோக்கி நகர்ந்தபோது, முகமட் அடிப் முகமட் காசிம் அவசர மருத்துவ உதவிச் சேவை வாகனத்தினுள் (இ.எம்.ஆர்.எஸ்.) இருந்ததாக நேற்றைய மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கலவரத்தின்போது காயமடைந்ததன் காரணமாக மரணமடைந்ததாகக் கூறப்படும் தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரண விசாரணை நேற்று இரண்டாவது நாளாக ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

Read More: Mlalaysia Nanban Tamil Daily on 13.2.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
2000 ஏக்கர் நிலம் இந்திய மாணவர் மேம்பாட்டுக்காக வழங்கப் பட்டது ம.இ.காவுக்கு அல்ல - இளங்கோவுக்கு சிவநேசன் பதிலடி

பேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி

மேலும்
img
சீ போட்டியில் ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள்!

பிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்

மேலும்
img
அரை நூற்றாண்டுக்கும் மேலாக சீனப்பள்ளியில் செயல்படும் ஜெங்கா,சுங்கை ஜெரிக் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம், நிதி எங்கே?

ஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு

மேலும்
img
பூப்பந்து வானில் புதிய நம்பிக்கை நட்சத்திரம் கிசோனா

சீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்

மேலும்
img
செந்தூல் சிமிந்தி ஆலை முறைப்படி செயல்படவில்லை! -பிரபாகரன்

தலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img