செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

கல்வித் தகுதி பற்றி கேள்வி எழுப்புவதா?
செவ்வாய் 12 பிப்ரவரி 2019 16:22:19

img

கோலாலம்பூர், 

தமது கல்வி சான்றுகள் குறித்து கேள்வி எழுப்பி வரும் தேசிய  முன்னணி  ஆதரவு ஊடகங்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி நிதியமைச்சர் லிம் குவான்  எங் ஆலோசித்து வருகிறார். “அவருடைய பதவி, அந்தஸ்து, நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து பொய்யுரைத்தும் கேள்வி எழுப்பியும் வரும் தே.மு. ஆதரவு பத்திரிகைகளுக்கு எதிராக அவதூறு  வழக்கு  தொடுக்கும் உரிமை  அவருக்கு உண்டு” என்று   குவான்   எங்கின் அரசியல்  செயலாளர் டோனி புவா நேற்று  ஜ.செ.க. தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 12.2.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img