செவ்வாய் 07, ஏப்ரல் 2020  
img
img

பாஸ் தலைவர்கள் வாங்கிய  விலை உயர்ந்த கார்களும் ஆடம்பர வீடுகளும்.
சனி 09 பிப்ரவரி 2019 14:38:18

img

பெட்டாலிங் ஜெயா,

பாஸ் கட்சிக்கு அம்னோ வழங்கியதாகக் கூறப்படும் வெ.9 கோடி பணத்தில் விலையுயர்ந்த வாகனங்களும் ஆடம்பர பங்களா வீடுகளும் வாங்கப்ப ட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2016-இல் அம்னோவிடமிருந்து பாஸ் கட்சி வெ.9 கோடியைப் பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட புகார் அறிக்கையில் இந்த சொத்து விவரங்கள் அடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த 9 கோடி நிதியை பல பாஸ் தலைவர்கள் கார்கள், சொத்துக்கள் வாங்க பயன்ப டுத்திய தாகக் கூறப்படுகிறது.

Read More: Malasyia Nanban Tamil Daily on 9.2.2019 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஒலிநாடா வெளியீடு: நஜீப் அவதூறு வழக்கு

லத்திஃபா கோயா மீதும் அவதூறு வழக்கு

மேலும்
img
தொலைபேசி உரையாடல்கள் அம்பலம்: விசாரணைக்கு அழைக்கப்படுவார் லத்தீஃபா

முக்கியப் புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்களை அம்பலப்படுத்தியது தொடர்பில்

மேலும்
img
யார் யார் தலை உருளும்?

சேவை மதிப்பீட்டு அறிக்கையை வைத்து ஆய்வு செய்கிறார் பிரதமர்

மேலும்
img
என் விலகல் குறித்து நிலவும் அவதூறு: மஸ்லீ வேதனை

சாதாரண பிரஜை நான் என்றார் அவர்

மேலும்
img
மலேசிய செம்பனை எண்ணெயை வாங்க வேண்டாம்: இந்தியா உத்தரவு!

மலேசிய செம்பனை எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img