கோலாலம்பூர்,
தலைநகர் செந்தூலில் 1920-ஆம் ஆண் டில் பிறந்த பாட்டி குப்பம்மா வுக்கு 99 ஆண்டு களுக்கு பிறகு குடியுரிமை கிடைத்துள்ளது. பி.குப்பம்மா, எந்த பதிவு இலாகாவிடமிருந்தும் தமது குடியுரிமையை பெற்றுக்கொள்ளலாம் என்பதை தெரி விக்கும் கடிதத்தை நேற்று தேசிய பதிவு இலாகாவிடமிருந்து பெற்றார். இவரின் பெற்றோர் 1900 ஆண்டுகளில் மலேசியாவிற்கு குடிபெயர்ந்தனர்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 6.2.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்