img
img

தமிழ்ப்பத்திரிகைகளை தரக்குறைவாகச் சாடிய ராகா உதயாவிற்கு வலுக்கிறது எதிர்ப்பு.
வெள்ளி 01 பிப்ரவரி 2019 16:15:08

img

கோலாலம்பூர், 

நாட்டிலுள்ள தமிழ்ப்பத்திரிகைகளை கடுமையாகவும் மோசமாகவும் விமர்சித்து வெளியாகியுள்ள குரல் பதிவு குறித்து, நாட்டின் தனியார் வானொலி நிலையமான ராகாவுக்கும் அதன் அறிவிப்பாளர் உதயாவுக்கும் எதிராக நேற்று நாடளாவிய நிலையில் பத்திரிகை விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் தொடர்ந்து தங்கள் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியிருப்பதுடன், எதிர்ப்பும் வலுக்கிறது.

Read More: Malasyia Nanban Tamil Daily on 1.2.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img