(பார்த்திபன் நாகராஜன் / தி.க. காளிதாசன்) கோலாலம்பூர்.
செந்தூலில் செயல்பட்டு வரும் சிமிந்தி ஆலையை உடனடியாக மூட தாம் உத்தரவிட்டுள்ளதாக பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் நேற்று கூறினார். இதன் மூலம் மலேசிய நண்பன் முன்னெடுத்த சிமிந்தி ஆலை விவகாரத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. செந்தூல் மார்க்கெட் முன்புறம் ஒய்.டி.எல். நிறுவனத்திற்கு சொந்தமான சிமெந்தி ஆலை கடந்த 14 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.சிமெந்தி ஆலையை சுற்றி பல பள்ளிகள் உள்ளன. இந்த ஆலைக்கு வந்து செல்லும் லோரிகளால் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 31.12.2019
நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார
மேலும்தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12
மேலும்கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று
மேலும்அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு
மேலும்1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த
மேலும்