(எம்.கே.வள்ளுவன்) கூலாய்,
முதலாம் வகுப்பிலிருந்து படிவம் ஐந்து (5) வரை மாணவர்கள் கல்வி பயில்வதைக் கட்டாயமாக்கும் பொருட்டு கல்வி சட்டத்தை அரசாங்கம் மறுஆய்வு செய்து வருகிறது.இச்சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததும், தங்கள் பிள்ளைகளை படிவம் ஐந்து வரை படிக்க வைக்க தவறும் பெற்றோருக்கு வெ.5,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என கல்வித் துணை அமைச்சர் தியோ நீ சிங் கூறினார். நடப்புச் சட்டம், ஆறாம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்கள் கல்வி கற்பதை போதுமானதாக வலியுறுத்துகிறது.
Read More: Malasyia Nanban Tamil Daily on 28.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்