(பார்த்திபன் நாகராஜன் / ஆர். குணா)
பத்துமலை,
பத்துமலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் மேம்பாட்டுத் திட்டங் களுக்கு முறையான ஆவணங்கள் இருந்தால் அதற்கு அனுமதி தர சிலாங்கூர் மாநில அரசு தயார் என்று மந்திரி புசார் அமிருடின் ஷாரி உறுதியளித்தார். உலக அரங்கில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாக பத்துமலை விளங்குகிறது. இந்த பத்துமலை சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ளது நமக்கெல்லாம் பெருமைதான். அதே வேளையில் ஒவ்வோர் ஆண்டு தைப்பூச விழாவின் போதும் லட்சக்கணக்கான மக்கள் பத்துமலையில் திரள்கின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 23.1.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்