கோலாலம்பூர்,
நாட்டில் தண்ணீர் கட்டணங்களை அதிகரித்தால் குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு அது சுமையை ஏற்படுத்தும் என்பதை மலேசிய நண்பன் தொடர்ந்து வலியுறுத்தி வரும் வேளையில், தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான மாநில அரசாங்கங்கள் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் இவ்வாண்டு புதிய கட்டணங்கள் அமலாக்கக்கூடும் என்றும் நீர், நில, இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் திட்டவட்டமாகக் கூறி யுள்ளார். சில மாநிலங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்க் கட்டணங்கள் மறுஆய்வு செய்யப்படவில்லை.
Read More: Malaysia Nanban Tamil Daily 17.1.2019
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்