கோலாலம்பூர்,
நாட்டில் தண்ணீர் கட்டணம் இவ்வாண்டு தொடக்கம் கட்டம் கட்டமாக அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பானது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. குறிப்பாக, பி40 பிரிவைச் சார்ந்த மக்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்துமா என்ற கவலை இப்போதே பெரும்பாலான குடும்பங்களை ஆட்கொள்ளத் தொடங்கியுள்ளது என்று மலேசிய நண்பன் அறிகிறது. நீர், நில, இயற்கை வள அமைச்சரான டாக்டர் சேவியர் ஜெயக்குமார், இது பயனீட்டாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தாது என்று கூறியிருந்த போதிலும், அந்த அதிகரிப்பு சிறிய அளவிலானதாக இருந்தாலும் இது நிச்சயம் தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று மக்கள் கவலை கொண்டுள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 12.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்