(எஸ்.எஸ்.பரதன்) தஞ்சோங் மாலிம்,
மாநில கல்வி இலாகாக்களில் நியமனம் பெற்றுள்ள, பட்டதாரி அல்லாத தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்கள் அந்நியமனங்களை இழந்து மீண்டும் பள்ளிகளுக்கே மாற்றலாகிச் செல்லும் சாத்தியம் இருப்பதாக மலேசிய நண்பனுக்கு தகவல் கசிந்துள்ளது.மிகப்பெரிய அளவில் சீரமைப்புத் திட்டங்களை மேற்கொண்டு வரும் கல்வி இலாகாவின் இந்த அதிரடி நடவடிக்கையில், மாநிலந்தோறும் நியமனம் செய்யப்படும் தமிழ் மற்றும் சீனப்பள்ளி அமைப்பா ளர்கள் குறைந்தது பட்டதாரியாகத் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
Read More: Malasyia Nanban Tamil Daily on 10.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்